#🙏கா லை வணக்கம் #ப க்தி #🙏ஆன்மீகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் நுதலானும்
கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும்
பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும்
பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும்
விடைகாட்டும் கொடியானே.

