#🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய உத்தரகோசமங்கையில் உறையும்
உமையொரு பாகத்தாரை
ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும்
ஆன்மிக மக்கள் கண்டு களித்திடவே
ஆதவனாய் உதித்திடுவார்
மாதவப் பெருந்தகையார் !
சந்தனம் களைந்து
தந்திடுவார் கண்கொள்ளாக் காட்சி !
மருள் அகன்று,
அருள் பெறுவீரே !
🙏 இனிய காலை வணக்கம் 🙏

