ஆமாம், திமுக அரசியல்தான் செய்கிறது!பாஜக மதவாதம், சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தை வைத்து செய்வதற்கு பெயர் அரசியல் என்றால் திமுக மக்களுக்கு நன்மை செய்து அரசியல் செய்கிறது. இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் சட்டமன்ற தேர்தலில் சதிகார பாஜக - அதிமுக கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.#DMK4TN #dmk
00:36
