சிங்கம் வாழுற காட்டுல புலி இருக்காது. புலி வாழுற காட்டுல சிங்கம் இருக்காது. ஏன்னா அது ரெண்டுமே அது வாழுற எடத்துல ராஜா. ஆனா இந்த காட்டுல சிங்கமும் புலியும் ஒன்னாதான் இருக்கும்.(RO-KO) #🏏 கிரிக்கெட் #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 #🏏சிறந்த bowling தருணங்கள் #🏏கிரிக்கெட் தருணங்கள்🔥 #🏏இந்தியா அணி அபார வெற்றி💪

