#🍱சண்டே சமையல் #🍛மதிய உணவு #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் பிரியாணி கெத்து! 🔥
பத்து பேர் நடுவுல இருந்தாலும்,
பிரியாணி வாசத்தை மட்டும்
கரெக்டா கண்டுபுடிப்பான் இந்த சிங்கம்! 🦁
மத்த சாப்பாடெல்லாம் பசிக்காக...
ஆனா நம்ம பிரியாணி மட்டும் தான்
சுவாசிக்காக! 👑
"Diet" இருக்கணும்னு நினைப்போம்...
ஆனா தட்டுல லெக் பீஸை பார்த்ததும்
மைண்ட் வாய்ஸ் சொல்லும்:
"நாளைக்கு பாத்துக்கலாம் தம்பி!" 😉🍖
நம்ம கிட்ட பகை வச்சுக்கலாம்...
ஆனா நம்ம பிரியாணி தட்டு மேல
கை வச்சா, அப்புறம் அவ்வளவுதான்! 💥👊
