ShareChat
click to see wallet page
#🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #😂HaHaHaHa😅 #🤣சிரிங்க பிளீஸ்😂 #😅100% சிரிப்பு இலவசம் #🤣 லொள்ளு
🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 - காட்டாதே சொல்லிக் குளத்தருகே நடந்து சென்ற ஒருவர் தடுமாறி விழ இருந்தார். குளத்திற்குள் இருந்த அருகே மற்றொருவர் ஓடிச்சென்று அவர் கையைப் பிடித்து இழுத்து விழாமல் காப்பாற்றி விட்டார். அதிலிருந்து எங்கு எப்போது இவரைக் கண்டாலும் நான் மட்டும் அன்று கையைப் பிடித்து இழுக்காமல் இருந்தால் என்ன ஆயிருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார் இவருக்கோ மகா எரிச்சல் MD ஒருநாள் இவரைக் கண்டதும் மறுபடியும் அதேபோல ஆரம்பித்தார் மறுகணம் இவர் பிடித்து தரதரவென்று அவருடைய கையை இழுத்துச்சென்று குளக்கரையில் நிற்க வைத்தார் பின்பு குளத்தில் இறங்கி கழுத்தளவு நீரில் நின்றார். நீமட்டும் அன்று பிடிக்காமல் இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் . போதுமா? அரிக்காதே! என்றார். ஆளைவிடு சும்மா காட்டாதே சொல்லிக் குளத்தருகே நடந்து சென்ற ஒருவர் தடுமாறி விழ இருந்தார். குளத்திற்குள் இருந்த அருகே மற்றொருவர் ஓடிச்சென்று அவர் கையைப் பிடித்து இழுத்து விழாமல் காப்பாற்றி விட்டார். அதிலிருந்து எங்கு எப்போது இவரைக் கண்டாலும் நான் மட்டும் அன்று கையைப் பிடித்து இழுக்காமல் இருந்தால் என்ன ஆயிருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார் இவருக்கோ மகா எரிச்சல் MD ஒருநாள் இவரைக் கண்டதும் மறுபடியும் அதேபோல ஆரம்பித்தார் மறுகணம் இவர் பிடித்து தரதரவென்று அவருடைய கையை இழுத்துச்சென்று குளக்கரையில் நிற்க வைத்தார் பின்பு குளத்தில் இறங்கி கழுத்தளவு நீரில் நின்றார். நீமட்டும் அன்று பிடிக்காமல் இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் . போதுமா? அரிக்காதே! என்றார். ஆளைவிடு சும்மா - ShareChat

More like this