📕கல்வி - WhatsApp - புலனம் Facebook - முகநூல் Youtube - வலையொளி Instagram - படவரி WeChat - அளாவி Messenger - பற்றியம் Twitter - கீச்சகம் Telegrain - தொலைவரி Skype - காயலை Bluetooth - ஊடலை WiFi - அருகலை Hotspot - பகிரலை Broadband - ஆலலை Online - இயங்கலை offline - முடக்கலை Thumbdrive - விரலி Hard disk - 66THLO Battery - மின்க லம் GPS - தடங்காட்டி CCTV - மறைகாணி OCR - எழுத்துணரி LED - ஒளிர்விமுனை 3D - முத்திரட்சி 2D - இருதிரட்சி Projector - ஒளிவீச்சி Printer - அச்சுப்பொறி Cannar - amin Smartphone - திறன்பேசி Sim Card - செறிவட்டை Digital - எண்மின் Router - திசைவி Thumbnail - சிறுபடம் Meme - போன்மி Print Screen - திரைப்பிடிப்பு Inkjet - மைவீச்சு Laser - சீரொளி Selfie = தாமி . Charger = ஊக்கி Electric charger = மின்னூக்கி Cyber = இணைய வெளி Tyre - உருளி Rubber - பயின் Apple - அரத்திப்பழம் Orange - நரந்தம்பழம் Strawberry - செம்புற்றுப்பழம் Analog - உவமம் Digital - துடிமம் Computer - கணிபொறி CPU - மையச் செயலகம் Memory - நினைவகம் Keyboard - விசைப்பலகை Monitor - திரையகம் Mouse - சுட்டி , சொடுக்கி Floppy Disk - நெகிழ்வட்டு - ShareChat
36.2k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post