2019 Budget special for women
பட்ஜெட் 2019 - மத்திய பட்ஜெட் 2019 முக்கிய அம்சங்கள் 6 / 7 ) ) கர்பிணிகளுக்கு , 26 வாரங்கள் பேறுகால விடுப்பு மாத சம்பளம் 2 ஆயிரம் ரூபாய் வரை பெறும் தொழிலாளர்கள் போனஸ் பெறும் தகுதி பெறுவர் முறைசாரா தொழிலாளர்கள் , மாதம் 100 ரூபாய் செலுத்துவதன் மூலம் 60 வயதிற்குப் பின் , ஒவ்வொரு மாதமும் 3 , 000 ரூபாய் ஓய்வூதியம் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது ஆறு கோடி வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது . மேலும் , 8கோடி வீடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் - ShareChat
150 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post