super - உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான பயிற்சி உங்கள் நாற்காலி நல்ல உறுதியானதாக இருக்க வேண்டும் . கால்களைத் தரையில் படுவது போல் அமருங்கள் . கைகளால் நாற்காலியின் கைகளை உறுதியாய் பிடித்துக்கொள்ளுங்கள் . படத்தில் காட்டியுள்ளது போல் இரண்டு கால்களையும் மடக்கி 20 - 30 விநாடி தூக்கி நிறுத்துங்கள் . பிறகு கால்களை தொங்கவிடுங்கள் . இதுபோல் 10 முறையாவது செய்யுங்கள் . - ShareChat
142 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post