#✍ எக்ஸாம் குறிப்பு
✍ எக்ஸாம் குறிப்பு - @ sabdhoni ShareChat C 11 - 273 , ஒரு பருவத்தில் , ஒரு குழு 25 போட்டிகளை விளையாடுகிறது . அதில் 36 % வெற்றி பெறுகிறது . அந்த குழு வெற்றி அடைந்த போட்டிகளின் எண்ணிக்கையைக் காண்க , A ) 6 B ) 15 C ) 9 D ) 12 274 , ஒரு பழைய மகிழுந்தின் விலை 45 , 000 , அதன் விலை 15 % குறைக்கப்படுமேயானால் , அதன் புதிய விலை என்ன ? A ) 36 , 250 B ) 38 , 000 C ) 36 , 000 D ) 38 , 250 275 . ரொட்டித் துண்டின் விலை 25 % ஆக உயர்ந்தால் , 300 ரொட்டித் துண்டுகள் வாங்கிய தொகையில் எத்தனை ரொட்டித் துண்டுகள் வாங்க முடியும் ? Jail Subordinate Exam - 2017 | ( A ) 240 ( B ) 250 ) ( C ) 26 ) ( D ) 275 276 . வசந்த் என்பவர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை ரூ . 7560க்கு வாங்கி ரூ8400 க்கு விற்பனை செய்தால் அவர் அடையக் கூடிய லாப சதவீதம் எவ்வளவு ? A ) 11 % B ) 9 - D ) 9A % 277 , ஹரி என்பவர் 36 பந்துகளை ரூ108க்கு வாங்கினார் , பின் அதனை 18 பந்துகள் வீதம் ரூ 81க்கு விற்பனை | செய்தால் அவர் அடையக்கூடிய லாப சதவீதம் எவ்வளவு ? A ) 25 % B ) 50 % C ) 75 % D ) 80 % 278 . கணேஷ் என்பவர் ஒரு டஜன் பேனாக்களை ரூ 360க்கு வாங்கி ஒரு பேனாவை ரூ25க்கு விற்றால் அவர் அடையக் கூடிய நட்ட சதவீதம் எவ்வளவு ? ( A ) 15 % B ) 16 % C ) 25 26 D ) 22 2 % 279 . வளவன் என்பவர் ஒரு மிதி வண்டியை ரூ 1400க்கு வாங்கி 15 % நட்டத்திற்கு விற்றார் , எனில் விற்றவிலை என்ன ? A ) ரூ1350 B ) ரூ 160 ) ( C ) ரூ1190 D ) ரூ260 280 . செந்தில் என்பவர் ஒரு இயந்திரத்தை ரூ30000 க்கு வாங்கி ரூ 4500 செலவு செய்து புதுப்பிக்கிறார் . மேலும் போக்குவரத்துச் செலவு ரூ1200 , இறதியாக அவர் இயந்திரத்தை 11 % லாபத்தில் விற்றால் எவ்வளவு ரூபாய்க்கு இயந்திரத்தை விற்றிருப்பார் ? A ) ரூ39627 B ) ரூ 40000 C ) ரூ39050 D ) ரூ 39254 281 . அழகர் தன்னிடம் உள்ள 2 வானொலி பெட்டியை ஒருவர்க்கு 20 % லாபத்தில் ரூ 840 க்கும் மற்றொன்றை 40 % நட்டத்தில் ரூ 960க்கும் விற்பனை செய்கிறார் . எனில் அவர் அடைந்த லாப ( அ ) நட்ட சதவீதம் காண்க A ) 5 % இலாபம் B ) 5 நட்டம் C ) 16 இலாபம் D ) 64 % நட்டம் 282 , ஒரு பொருளின் வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள விகிதம் 4 : 5 எனில் இலாப ( அ ) நட்ட சதவீத என்ன ? A ) 50 % நட்டம் B ) 25 % இலாபம் C ) 20 % இலாபம் D ) 40 % நட்டம் 283 . ஒரு கடைக்காரர் 22 5 % இலாபம் அடையுமாறு பொருட்களை விற்பனை செய்கிறார் . அவரின் ஒரு வார் விற்பனை ரூ 392 எனில் அவர் அடைந்த இலாபம் எவ்வளவு ? A ) ரூ 45 B ) ரூ 66 . 50 C ) ரூ 72 D ) ரூ 75 284 , 12 பொருட்களின் வாங்கிய விலையானது 8 பொருட்களின் விற்பனை விலைக்குச் சமமாகும் எனில் லாப சதவீதம் என்ன ? A ) 16 4 % B ) 33 % C ) 25 % D ) 50 % 285 , 50 பொருட்களின் விற்பனை விலையானது 40 பொருட்களின் வாங்கிய விலைக்குச் சமம் எனில் லாப ( அ ) நட்ட சதவீதம் என்ன ? A ) 10 % இலாபம் B ) 10 % நட்டம் C ) 20 % இலாபம் D ) 20 % நட்டம் 286 , சுபா என்பவர் 10 பழங்களை ரூ50க்கு வாங்கி அதில் 9 பழங்களை ரூ 50க்கு விற்றால் சுபா அடையக் கூடிய லாம் சதவீதம் என்ன ? A ) 10 - C ) 95 % D ) , * | # 9 ம் போட்டி தேர்வுகள் # ® :ே போட்டி தேர்வுகள் # 3 Questi . . . - Google Play GET IT ON - ShareChat
41.4k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post