ShareChat
click to see wallet page
ஷேர்சாட்டின் அதிகாரப்பூர்வ எண்களை அறிமுகப்படுத்துகிறோம் - 7961730877, 8068174940.  உங்களுக்கு இந்த எண்களில் இருந்து மட்டுமே ஃபோன் வரும். கிரியேட்டர்கள் இந்த எண்களுக்கு, காலை 10 மணி முதல் மாலை 6 வரையில் திரும்ப ஃபோன் செய்து தத்தம் பிரிவு மேனேஜர்களுடன் உரையாடலாம். பிரிவு மேனேஜர்களின் வாட்ஸப் எண், ஷேர்சாட்டின் அதிகாரப்பூர்வ எண்களிலிருந்து வேறுபட்டது. கிரியேட்டர்கள் உடனடி தீர்வுக்கு தத்தம் பிரிவு மேனேஜர்களுடன் வாட்ஸப்பில் சாட் செய்யலாம். #வெரிஃபைட் கிரியேட்டர்
வெரிஃபைட் கிரியேட்டர் - ShareChat
00:37

More like this