#✍ எக்ஸாம் குறிப்பு
✍ எக்ஸாம் குறிப்பு - | x + தமிழ் + மொழிப்பயிற்சிக் கையேடு ) பாடப்பகுதியும் ஆசிரியர்களும் செய்யுள் 1 . அன்னை மொழியே - பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2 . இரட்டுற மொழிதல் சந்தக்கவிமணி தமிழழகனார் 3 , காற்றே வா ! பாரதியார் 4 . முல்லைப்பாட்டு நம்பூதனார் 5 . காசிக்காண்டம் அதிவீரராம பாண்டியர் 6 . மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார் 7 . பெருமாள் திருமொழி - குலசேகராழ்வார் 8 , பரிபாடல் கீரந்தையார் 9 . நீதிவெண்பா கா . ப . செய்குதம்பிப் பாவலர் 10 . திருவிளையாடல் புராணம் - பரஞ்சோதி முனிவர் 11 . பூத்தொடுத்தல் - உமா மகேஸ்வரி 12 . முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் 13 . கம்பராமாயணம் கம்பர் 14 . ஏர் புதிதா ? - கு . ப . ராஜகோபாலன் 15 . மெய்க்கீர்த்தி - இரண்டாம் இராசராச சோழன் 16 . சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் 17 . ஞானம் - தி . சொ , வேணுகோபாலன் 18 . காலக்கணிதம் கண்ணதாசன் 19 , சித்தாளு நாகூர் ரூமி 20 . தேம்பாவணி - வீரமாமுனிவர் 21 . திருக்குறள் திருவள்ளுவர் - உரைநடை 1 . தமிழ்ச்சொல் வளம் 2 . சிற்றகல் ஒளி - தேவநேயப் பாவாணர் - ம . பொ , சிவஞானம் துணைப்பாடம் 1 . உரைடையின் அணிகலன்கள் 2 . புயலிலே ஒரு தோணி 3 . கோபல்லபுரத்து மக்கள் 4 . புதிய நம்பிக்கை 5 . ' பாய்ச்ச ல் 6 . ஒருவன் இருக்கிறான் - எழில்முதல்வன் - ப . சிங்காரம் - கி . ராஜநாராயணன் கமலாலயன் - சா . கந்தசாமி கு . அழகிரிசாமி - ShareChat
42.5k காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post