#🤔தெரிந்து கொள்வோம் #👫 நம் வாழ்கை
🤔தெரிந்து கொள்வோம் - சில உண்மைகள் அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள் . அதிகம் தூங்குபவர்கள் சோகத்தில் இருப்பவர்கள் . குறைவாக பேசுபவர்கள் அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள் . சின்னச்சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள் மனதால் மென்மையானவர்கள் அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள் . - ShareChat
185 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post