இஸ்லாம் - اللبن الم الرجل بن ஒருவர் நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து , ' என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார் . அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல ( தர்ம ) காரியம் செய்திருப்பார் . எனவே , அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா ? ' என்று கேட்டதற்கு நபி ( ஸல் ) அவர்கள் ' ஆம் ' என்றனர் . அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி ) | நூல் : புகாரி 1388 - ShareChat
603 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post