ha ha ha - ஒரு குட்டிக் கதை டாடி யாரெல்லாம் இன்னைக்கு நைட்டு சாப்பிடாம் படுக்குறீங்களோ . . . உங்க எல்லாருக்கும் 7 . 5 தருவேன் . . . குழந்தைகள் நாங்க யாரும் சாப்பிட மாட்டோம் . எங்களுக்கு ? . 5 தான் - வேணும் . . . குழந்தைகள் அனைவரும் இரவு சாப்பிடாமல் 7 . 5 கிடைத்த மகிழ்ச்சியில் இரவு தூங்கச் சென்றார்கள் . . . மறுநாள் காலை அனைவரும் நல்ல பசியோடு காலை உணவு உண்ண - வந்தனர் . டாடி : யாருக்கெல்லாம் காலை சாப்பாடு வேண்டுமோ அவர்கள் எல்லோரும் 7 . 10 கொடுத்தால் தான் சாப்பாடு கிடைக்கும் . குழந்தைகள் , அப்பா . . . நீங்க டாடியா . . . இல்ல மோடியா . . . ? - ShareChat
215 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post