ShareChat
click to see wallet page
மக்களே மெகாஸ்டார் போட்டிக்கான விதிமுறை போஸ்டர். போஸ்டரை கவனமாக முழுமையாக படியுங்கள் அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றுங்கள் நிச்சியம் வெற்றி பெறலாம் அனைவ்ருக்கும் ஷேர்சாட் சார்பாக வாழ்த்துக்கள்!! #📢⭐மெகாஸ்டார்
📢⭐மெகாஸ்டார் - ShareChat போட்டி காலம் - 22 Sept முதல் 5 Oct வரை வாரம் 1 - Sept 22 முதல் Sept 28 வரை - 2 போட்டிகள் வாரம் 2 - Sept 29 முதல் Oct 5 வரை - 2 போட்டிகள் MEGA STAR SEASON 2 1 ) மொத்த போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு மெகா ஸ்டார் பட்டம் மண்டலங்கள் : வடக்கு - ஹிந்தி , பஞ்சாபி , கிழக்கு - பெங்காலி , ஒடியா மேற்கு - மராத்தி , குஜராத்தி தெற்கு - தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் 2 ) ஒவ்வொரு தலைப்பிற்கு ஒரு கிரியேட்டருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்படும் 3 ) எல்லா வாரமும் ஒவ்வொரு தலைப்பிற்கு 3 ரைசிங் ஸ்டார் பட்டம் வழங்கப்படும் . உருவாக்கப்படும் பதிவுகள் குறிப்பிடப்பட்ட தலைப்புகளில் மட்டும் தான் இருக்க வேண்டும் நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொத்த பதிவுகளில் குறைந்தது 50 % பதிவுகள் வீடியோவாக இருக்க வேண்டும் பதிவு செய்யப்பட்ட பதவிகளில் அதிக என்ங்கேஜ்மென்ட் பெறும் கிரியேட்டர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள் • வெற்றியாளர் தேர்வுக்கு டூப்ளிகேட் பதிவுகள் கருதப்படாது ஒரு கிரியட்டர் ஏற்கனவே பேட்ஜ் வைத்திருந்து பல பிரிவுகளில் வெற்றியாளராக இடம்பெற்றிருந்தால் , அவர் பேட்ஜ் வைத்திருக்கும் பிரிவில் மட்டுமே அவர் வெற்றியாளராக கருதப்படுவார் ஒரு கிரியட்டர் பேட்ஜ் இல்லாதவராக இருந்து பல பிரிவுகளில் வெற்றியாளராக இடம்பெறுகிறார் என்றால் , அவர் அதிக எங்கேஜ்மென்ட் பெற்ற பிரிவில் மட்டுமே அவர் வெற்றியாளராக கருதப்படுவார் வெற்றியாளர் தேர்வு அளவுகோலின் அடிப்படையில் , அந்த பிரிவில் மெகாஸ்டாராக தேர்வு செய்யப்பட அதே பிரிவில் பேட்ஜ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் . ஒரு பிரிவின் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் ஷேர்சாட்டின் பிரீமியம் கோல்ட் பேட்ஜை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் , இவை இருந்தால் : - ஒரிஜினல் பதிவு > 75 % - வகைக்கு ஏற்ற பதிவு > 70 % - ShareChat

More like this