#🕍 அல்லாவின் அருட்கொடை
🕍 அல்லாவின் அருட்கொடை - நபிமொழி நீ எவரைப்பற்றிப் புறம் பேசினாயோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று இறைவனிடம் நீ இறைஞ்சுவது புறம் பேசியதற்கான பிராயச்சித்தங்களில் ஒன்றாகும் . அது , இறைவா ! நீ என்னையும் அவரையும் மன்னித்தருள்வாயாக ! என்று இறைஞ்சுவதாகும் . ( அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு , நூல் : மிஷ்காத் ) - ShareChat
434 காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post