✍ எக்ஸாம் குறிப்பு - 8 : 25 PM . . . 6 . 9KB / s0 . il 4G : 54 சமய , 40 , பறபJo0000 acc00001 Android - 3 1 பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார் ? விடை : தாதாபாய் நவுரோஜி 2 . வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் யார் ? விடை : வில்லியம் பென்டிங் 3 . 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் விடை : கன்வர் சிங் 4 . கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு விடை : 1922 5 . முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர் விடை : ரீடிங் பிரபு 6 . சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார் ? விடை : சி . ஆர் . தாஸ் | 7 . அருணா ஆஷப் அலி எதோடு தொடர்புடையவர் ? விடை : வெள்ளையனே வெளியேறு இயக்கம் 8 . பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது ? விடை : குஜராத் 9 . இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார் ? விடை : 1498 10 . டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு ? 6 , . , ' - ' ' - ShareChat
19.5k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post