மூத்த இனமாம் நம் தமிழினத்தின் பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தேன்.
கீழடியின் வயது 2600. தோண்டத் தோண்டப் புதையல்கள்! அனைத்தும் அருங்காட்சியகத்தில்!
ஈராயிரம் ஆண்டு வரலாற்றின் சின்னம் கீழடி! அனைவரும் வந்து பாருங்கள்.
வரலாறு படிப்போம்! வரலாறு படைப்போம்! #செய்தி
GIF
