#📕கல்வி
📕கல்வி - ' மூளை , கண் , இதயம் பற்றிய பொது அறிவு மூளை ( * ) வாழ்க்கையில் மூளை எத்தனை தகவல்களை தனித்தனியாக தனக்குள் வைத்துக்கொள்கிறது ? 10 கோடியே கோடி தகவல்கள் ( * ) எந்த வயதில் மூளை வளர்ச்சி நிற்க துவங்குகிறது ? 18 வயதில் ( * ) நம் மூளை செயல்படும் போது எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது ? 12 முதல் 23 வாட்ஸ் ( * ) ஆண்களை விட பெண்களுக்கு அதிக நினைவாற்றல் இருக்க காரணம் ? ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் இருப்பதால் ( * ) நாம் எது செய்தால் மூளைக்கு அதிக வேலை தரப்படுகிறது ? சிரிக்கும் போது 5 இதயம் ( * ) கருவில் உருவாகும் முதல் உறுப்பு ? இதயம் ( * ) மனித இதயம் ஒரு வருடத்திற்கு எத்தனை முறை துடிக்கும் ? 30 மில்லியன் தடவை ( * ) இதயத்தின் பணி என்ன ? இரத்தத்தை சுத்தப்படுத்துவது ( * ) மனிதனுக்கு உடலில் இதயம் எங்குள்ளது ? இரண்டு நுரையீரல்களுக்கு மத்தியில் உள்ளது ( * ) ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் எத்தனை பேரல் இரத்தத்தை பம்பு பண்ணுகிறது இதயம் ? 1 மில்லியன் பேரல் ( 1 பேரல் என்பது 10 . 34 லிட்டர்கள் ) , கண்கள் ( * ) மனிதக் கண்கள் வெவ்வேறு நிறமாக எத்தனை வேறுபடுத்தி சொல்லமுடியும் ? ஒரு கோடி நிறங்களை கூட வேறுபடுத்தி சொல்ல முடியும் ( * ) பிறந்த குழந்தை அழுதால் கண்ணீர் வர எவ்வளவு நாள் ஆகும் ? 4 முதல் 13 வாரங்கள் ஆகும் ( * ) பிறப்பு முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது ? கண்கள் - ShareChat
99k காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post