#🤔 அடுத்து என்ன படிக்கலாம்
🤔 அடுத்து என்ன படிக்கலாம் - WORLD WATER MONITORING DAY NORLD WATER MONITORING 2 . 1 DAY - 1 Follow On fastagram @ infotamizha உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 18 - ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது . உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும் . உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை , காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்து , நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும் . மேலும் தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக Follow on அமெரிக்காவின் CLEAN WATER FOUNDATION 9 இத்தினத்தை 2003இல் அறிவித்தது . @ infotamizh Info - ShareChat
2.6k காட்சிகள்
28 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post