உன் மீது கொண்ட காதல் - @ kathalmannan07 ShareChat Samy Kathal Mannan 782400991 ) வேதிம் . கணியன் காவலர் கையேடு வேதியியல் பருப்பொருட்களின் தன்மை 1 . வேதியியலின் தந்தை யார் ? - ராபர்ட் பாயில் 2 . நவீன வேதியியலின் தந்தை யார் ? - 0வாய்சியர் | 3 . பருப்பொருளின் 3 நிலைகள் எவை ? - திட , திரவ , வாயு | 4 . பருப்பொருளின் 4 வது நிலை என்ன ? - பிளாஸ்மா - அதிக வெப்பபடுத்தபட்ட வாயு 5 . பருப்பொருளின் 5 வது நிலை என்ன ? - - போஸ் ஐன்ஸ்டீன் கார்டன்ஸ்டேட் - அதிக குளிரூட்டப்பட்ட திடப்பொருள் . - 6 . எரிவாயு உருளையில் ( Cylinder ) ல் உள்ள பொருள் என்ன ? | - நீர்ம பெட்ரோலிய வாயு ( LPG ) 7 . திட , திரவ , வாயுவின் பண்புகள் என்ன ? - திடப்பொருள் திரவப்பொருள் வாயுப்பொருள் பருமன் ( Weight ) உண்டு பருமன் உண்டு பருமன் இல்லை ) - - வடிவம் உண்டு வடிவம் இல்லை வடிவம் இல்லை பாயும் தன்மை இல்லை உயர்ந்த இடத்திலிருந்து எளிதில் எல்லாத் திசைகளிலும் தாழ்வான இடத்திற்கு பாயும் பரவும் பொருளின் மூலக்கூறுகளிடையே திடப்பொருளை விட ஈர்ப்பு ஈர்ப்பு விசை மிக குறைவு . ஈர்ப்பு விசை அதிகம் விசை குறைவு | 8 , பதங்கமாதல் என்பது என்ன ? * ஒரு திடப்பொருள் வெப்பப்படுத்தும் போது திரவமாக மாறாமல் . நேரடியாக வாயு நிலைக்கு செல்வது பதங்கமாதலுக்கு எ . கா : எவை ? - கற்பூரம் , நாப்தலின் 10 . பொருட்களின் மாற்றங்கள் எத்தனை வகைப்படும் ? - 1 . இயற்பியல் மாற்றம் , 2 . வேதியியல் மாற்றம் 11 . இயற்பியல் மாற்றம் என்பது என்ன ? - பொருளின் பண்புகளில் மட்டும் மாற்றம் ஏற்படும் புதிய பொருள் உருவாகாது இயற்பியல் மாற்றத்திற்கு எ . கா : என்ன ? - பல்பு எரிதல் 13 . இயற்பியல் மாற்றம் என்பது எத்தகையது ? - மீள் மாற்றம் 14 . இரும்பு துருப்பிடிக்க தேவையானவை எவை ? - நீர் , ஆக்ளஸிஜன் 15 . இரும்பு துருப்பிடித்தல் எத்தகைய மாற்றம் ? - வேதியியல் மாற்றம் , மீனா மாற்றம் 16 . இரும்பு துருப்பிடித்தலை எவ்வாறு தடுக்கலாம் ? - துத்தநாக முலாம் ( அ ) குரோமியம் ( அ ) வெள்ளிய உலோகத்தை பசலாம் 17 . காய்கள் , பழங்களில் உள்ள வேதிப்பொருள் என்ன ? - ஃபினாலிக் சேர்க்க 19 . காய் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது அவை பழுப்பு நிறமாக மாறத் தானம் என்ன ஃபினாலிக் சேர்மங்கள் 19 . துருப்பிடிக்காத இரும்புத் தூண் எங்குள்ளது ? - டெல்லி குகப்ாெப் - 20 . வேதியியல் , இயற்பியல் மாற்றத்தின் பண்புகள் என்ன ? குதுப்மினார் அருகே இயற்பியல் மாற்றம் மீள் வினை ( மீண்டும் பழைய நிலைக்கு வரும் ) | வேதியியல் மாற்றம் மீளா விளை ( பழைய நிலைக்கு திரும்பாது ) 2 155 a # A எக்ஸாம் குறிப்பு # எக்ஸாம் குறிப்பு GET IT ON Google Play - ShareChat
284 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post