தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.. இன்று(27-03-2025)
எங்கள் ஊழியம் வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்து, 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் (இயேசு) நிறைவேற்றுவார்.
(யோபு 23:14)
ஆமென்
நன்றி இயேசப்பா
உங்கள் அன்பு சகோதரி
V. ஆஸ்லின் பிரியங்கா விஜின்
#✝️இயேசுவே ஜீவன்
# நன்றி இயேசப்பா

01:23