*_திறமையின் திறவுகோல் குழுமம்_* 🥳
_இது திறனின் சோலை_ ✒️
_*ஐந்தாமாண்டு* துவக்க விழாவை முன்னிட்டு இணையவழி சிறப்பு பட்டிமன்றம்_ 😍
_*நிகழ்வு எண்:* 209_
_*தேதி:* 20/04/2025_
_*நேரம்:* மாலை 05.00 பி.ப_
_*சிறப்புப் பட்டிமன்றம்*_ 🥳
_*செயற்கை நுண்ணறிவால் சிந்தனைக்கு*_
_முன்னேற்றமா ?_
_பின்னேற்றமா?_
நடுவர்
*முனைவர் சு. முத்து எம்ஏ எம்எட்*
கவிஞர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், உலக சாதனையாளர், பட்டிமன்ற நடுவர்.ஓவியர்
*_முன்னேற்றமே...!!_*
🎤பேச்சாளர் ம.வேல்விழி
🎤 பேச்சாளர் க.அபிநயா
🎤பேச்சாளர் ச. தேவேந்திரன்
_*பின்னேற்றமே...!!*_
🎤பேச்சாளர் சா.சுனில்
🎤பேச்சாளர் த.நந்தினி கனகராஜ்
🎤பேச்சாளர் சி.அனிதா
_சிறந்த பட்டிமன்ற பேச்சாளருக்கு விருதுச்சான்றிதழ் வழங்கப்படும்._
_விரைந்திடும் முதல் ஆறு திறவுகோலின் கதவுகளே திறக்கப்பட்டு வலையொளிப் பக்கத்தில் இணையும்...🗝️🗝️_
விரைந்திடுங்கள் பேச்சாளர்களே..
#திறமையின்திறவுகோல் #திறமையின்திறவுகோல் #மகரந்தன் #மகரந்தன் மா.வசந்த்குமார் #✍️தமிழ் மன்றம்
