இயற்கை வேளாண்மைக்கான திட்டம் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் அறிவிப்பு! #😇விவசாயிகளுக்கு புதிய திட்டம்🙏
இயற்கை வேளாண்மைக்கான திட்டம் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் அறிவிப்பு!
நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதி