1949-ல் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது கழக தொண்டனாக இருந்தவர்.
1956-ல் திருப்பரங்குன்றம் கிளை கழக செயலாளராக இருந்து திருச்சியிலே அன்பில்.தர்மலிங்கம் தலைமையிலேயே நடைப்பெற்ற கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்றவர்.
பின்பு ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட கழக அவைத்தலைவராக இருந்தவர்.
அவர்தான் கழகத்தின் மூத்த முன்னோடி நம் ஐயா அமரர் #கோபால்சாமி அவர்கள்.
அவர்தம் மகன் தான் நம் மதுரை மாநகரின்
மாண்புமிகு மாவட்ட கழக செயலாளர்,
மரியாதைக்குரிய அண்ணன் #கோ_தளபதி_MLA அவர்கள்.
கழகத்துக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிருப்பவர்.
ஏறத்தாழ 75 ஆண்டுகளாக, கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து
"#குடும்பமே_கழகம்_கழகமே_குடும்பம்" என்றிருக்கும் குடும்பத்தை சார்ந்தவர்.
இந்த
#திராவிட_புதல்வனுக்கு
#உழைப்பவர்களின்_உத்திரவாதமாக_விளங்குவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முன் வர வேண்டும் என்று,கழகத்துக்கு இக்கடைக்கோடி தொண்டனாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
#கௌதம் #காவேரிமணியம் "#பொ#Gowtham P "
மதுரை மாநகர் மாவட்ட திமுக தொண்டன் 🏴🚩
#DyCMUdhay
#MKstalin
#DMK4TN🖤❤️ #தி மு க #திமுக #dmk #dmk4tn

