ShareChat
click to see wallet page
இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல்!! பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள்.. குழுவில் அதிக தவறான பதிவுகளை நீக்கி அதற்கான புள்ளிகள், குழுவின் மேம்பாட்டிற்காக தினமும் குழுவை உபயோகித்து வந்ததற்கான புள்ளிகள், குழுவில் சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள்,குழுவின் உயர்விற்கு உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள் அனைத்தையும் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல்.அனைத்து அட்மின்களும் இதே வழிமுறையை பின்பற்றினால் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இடம் பிடிக்கலாம்...அட்மின்கள் அனைவரும் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதி அனைவரின் சிறந்த பதிவுகளை மட்டுமே குழுவில் pin செய்து வைக்குமாறு வேண்டுகிறோம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
🏅ஷேர்சாட் குழு அட்மின்கள் - ஷேர்சாட் 31 Oct - 06 Nov - 2020 அட்மின்கள் தரவரிசை பட்டியல் 1 . doll wallpaper kalai y 2 இபெண்கள் பாதுகாப்பு vishvanathan நாட்டு நடப்பு Haashan 4 அசமந்தா TamilArasanKD 5 கார்ட்டூன் vishvanathan 6 கார்ட்டூன் Haashan 7 புதிய தொழில்நுட்பம் Antony 8 KTM காதலர்கள் Subramaniya Raju 9 பிரார்த்தனை LIDIYA PRAGASAM 10 . doll wallpaper Mrs. மொழி - ShareChat

More like this