அனைத்து அட்மின்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!! இனி உங்களுடைய சொந்த குழுக்களை தொடங்கி நண்பர்களை குழுவில் இணைத்து நிர்வகிக்கலாம். இவை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து செயலுக்கு வருகிறது.தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை ஷேர்சாட்டில் பதிவிட்டு வாருங்கள்!! #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
