✍ எக்ஸாம் குறிப்பு - நூல்கள் ஆசிரியர்கள் 1 - சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் 2 - இராமாயணம் ( மூலம் ) வான்மீகி 3 . இராமாயணம் ( தமிழில் ) கம்பர் 4 . சீறாப்புராணம் உமறுப்புலவர் 5 - பெரிய புராணம் - சேக்கிழார் 6 - மகாபாரதம் வியாசர் 7 - மகாபாரதம் ( தமிழில் ) வில்லிபுத்தூர் 8 - திருவாசகம் மாணிக்கவாசகர் 9 . தேம்பாவணி , வீரமாமுனிவர் - ஒப்பியலிலக்கணம் 10 - மகாவம்சம் மகாநாம் 11 - பாஞ்சாலி சபதம் சுப்ரமணிய பாரதியார் 12 - காஞ்சிப் புராணம் சிவஞான முனிவர் 13 - நற்சிந்தனை யோகர் சுவாமிகள் 14 . நன்னூல் பவணந்த முனிவர் 15 - வெற்றிவேக்கை ஆதிவீரராம பாண்டியன் 16 - நல்வழி , நீதிநூல்கள் , - ஒளவையார் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் 17 - மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை 18 - கீதாஞ்சலி ரவீந்திரநாத் தாகூர் 19 . மணிமேகலை சீத்தலைச் சாத்தனார் 20 - தொல்காப்பியம் தொல்காப்பியர் 21 . சூளாமணி தோலாமொழித்தேவர் 22 - திருப்புகழ் அருணகிரிநாதர் 23 - போரும் சமாதானமும் லியோரோஸ்ரோப் 24 . இலியட் , ஒடிசி ஹோமர் 25 - நளவெண்பா புகழேந்தி நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ) ( SR புலேந்திரன் ) - ShareChat
107k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post