✍ எக்ஸாம் குறிப்பு - • உலகின் மிகப்பெரிய கண்டம் - ஆசியக் கண்டம் • உலகின் மிகச் சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா உலகின் மிக உயரமான சிகரம் - எவரெஸ்ட் 8848 மீ உலகின் மிக தாழ்வான பள்ளதாக்கு - மரணபள்ளதாக்கு USA • உலகின் மிக ஆழமான பகுதி - மரியான அகழி • உலகின் மிக அதிகமான மழைபெறும் பகுதி - மௌன்சின்ராம் • உலகின் மிக வறண்ட பகுதி இக்யூக்கி , சிலிநாடு • உலகின் மிக வெப்பமான பகுதி - அல்அசீசியா ( லிபியா ) • உலகின் மிக குளிரான பகுதி - வெர்கொயான்ஸ் ( ரஷ்யா ) • உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - அரேபிய தீபகற்பம் • உலகின் மிகப்பெரிய தீவு - கிரீன்லாந்து • உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்சிகோ வளைகுடா உலகின் மிகப்பெரிய விரிகுடா - ஹட்சன் விரிகுடா • உலகின் மிக நீளமான நதி - நைல்நதி • உலகின் மிகப்பெரிய ஆறு - அமோசான் ஆறு உலகின் மிகப்பெரிய ஏரி - காஸ்பியன் கடல் • உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி - சுப்பீரியர் ஏரி - உலகின் மிக ஆழமான ஏரி - பைக்கா ஏரி ( ரஷ்யா ) • உலகின் மிக உயரமான ஏரி - இட்டிகாகா ( பெரு . லிபியா ) • உலகின் மிகப் பெரிய கடல் தென்சீன கடல் • உலகின் மிகப்பெரிய பெருங்கடல் - பசிபிக் பெருங்கடல் • உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலை - மோனலாவோ • உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி - ஏஞ்சல் நீர்வீழ்ச்சி • உலகின் மிகப்பெரிய டெல்டா - சுந்தரவனம் • உலகின் மிகப்பெரிய பாலைவனம் - சகாரா பாலைவனம் • உலகின் மிக நீண்ட கடற்கரை - மியாமி • உலகின் மிகப்பெரிய ஆற்றுத்தீவு - மஜீலி • உலகின் மிகப்பெரிய நாடு - ரஷ்யா • உலகின் மிகச்சிறிய நாடு - வாட்டிகன் • உலகின் மிகச்சிறிய ஜனநாயக நாடு - பிட்ஜைன் தீவு - ShareChat
78.8k காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post