#ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.. ஆசையாய் அணைத்து நெற்றியில் முத்தமிடுவதில் உள்ள அன்பின் வெளிப்பாடு என் "தந்தையின்" அன்பு. அன்பில் அன்னையை மிஞ்சும் எழில் கொஞ்சும் அன்பு என்றால் அது என் "அண்ணனின்" அன்பு. குடும்ப மகிழ்ச்சியில் அன்பின் புரிதலுடன் கூடிய அனுசரணையான அன்பு "கணவனின்" அன்பு. இம்மூன்றும் ஒரு சேர குரங்கு சேட்டைகளுடன் கூடிய குழந்தைத்தனமான அன்பு என் "ஆருயிர் நண்பனின்" அன்பு.
1.2k காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post