ShareChat
click to see wallet page
. #🔯ஜோதிட குறிப்புக்கள்✨
🔯ஜோதிட குறிப்புக்கள்✨ - ShareChat SPOTLIGHT + Stars Of The Year + Rules 1. ஸ்பாட்லைட்டால் சான்றிதழ் அளிக்கப்பட்ட கிரியேட்டர்கள் மட்டுமே பங்குபெறவும் வெல்லவும் தகுதி பெறுகிறார்கள் 2. கேம்பெயினில் பங்குபெற எக்ஸ்ப்ளோர் பிரிவில் இந்த ஆண்டு ஸ்டார் பக்கெட்டை பார்க்கவும் 3. கேம்பைங் 3 மற்றும் 4 வது வாரத்தில் 7 நாட்களுக்கு டேக் செயலில் இருக்கும் . 4. குறிப்பிட்ட தலைப்புகளுக்கு ஏற்ற டேகுகளில் மட்டுமே கன்டென்டுகள் உருவாக்கப்படவேண்டும் , 5. டேகுகளில் புது கன்டென்ட்களை மட்டுமே பதிவிடவும் 6. ஸ்பேம் , காபி செய்யப்பட்ட அல்லது டூப்ளிகேட் கன்டென்ட்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் வெற்றி பெற்றதாகவும் கருதப்படாது 7. கம்யூனிட்டி விதிமுறைகளை பின்பற்றாத போஸ்ட்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் 8. ஸ்பாட்லைட் கோர்ஸ் முடித்தப்பிறகு உருவாக்கப்படும் போஸ்டுகள் மட்டுமே வெற்றியாளர் தேர்வுக்கு கருத்தில் கொள்ளப்படும் . கிரியேட்டர் ஹப்பிலிருந்து கோர்ஸை முடிக்கலாம் 9. டேகுகளை கிளோஸ் செய்த ஒரு வாரத்திற்கு பிறகு வீக்லி வின்னர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 10. என்கேஜ்மென்ட் மற்றும் போஸ்டுகளின் தரத்தை பொறுத்து வின்னர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 11. கேம்பெயின் நடக்கும் காலம் முழுவதும் வெளிப்படும் மொத்த செயல்திறனை பொறுத்தே கேம்பெயின் வின்னர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் . ( எந்த மொழியாக இருப்பினும் ) 12. வெற்றி பெறும் தகுதியை பெற ஏதேனும் ஒரு வாரத்தில் , அது தொடர்பான டேகுகளில் குறைந்த பட்சம் 3 போஸ்ட்களையாவது உருவாக்க வேண்டும் . 13. ஒரு கிரியேட்டரிடம் ஏற்கனவே பேட்ஜ் இருந்து , பல வகை டேகுகளில் வின்னராக இடம்பெற்றால் , அவர் / அவள் வைத்திருக்கும் பேட்ஜின் வகையில் மட்டுமே வெற்றியாளராகக் கருதப்படுவார் 14. ஒரு கிரியேட்டரிடம் பேட்ஜ் இல்லாமல் , பல வகை டேகுகளில் வெற்றியாளராக இடம்பெற்றால் , அவர் / அவள் அதிக என்கேஜ்மென்ட் பெற்ற வகையில் மட்டுமே வின்னராக கருதப்படுவார் 15. ஸ்பாட்லைட் லேர்னிங்க்கை உபயோகப்படுத்தி தரமான கன்டென்டை உருவாக்குங்கள் , அதிக தரம் வாய்ந்த , ஒரிஜினல் கன்டென்டை போஸ்ட் செய்யுங்கள் 16. உங்கள் போஸ்டில் வாய்ஸ்ஓவர் , கேப்ஷன்ஸ் , மற்றும் சரியான டெக்ஸ்ட்டையும் பயன்படுத்துங்கள் 17. பங்குபெறும் எல்லா ஸ்பாட்லைட் கிரியேட்டர்ஸ் / கிராஜுவேட்கள் , பங்குபெற்றதற்காக டிஜிட்டல் சான்றிதழை பெறுவார்கள் 18. அனைத்து ரிவார்டுகளும் வரி விலக்குகளுக்கு உட்பட்டவை 19. எந்த நேரத்திலும் விதிகளையும் , ரிவாட்டுகளையுன் மாற்றும் உரிமை ஷேர்சாட் கொண்டுள்ளது ! 20. வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் ஷேர்சாட்டின் முடிவே இறுதியானது - ShareChat

More like this