இன்று தேசிய வாக்காளர் தினம் - தேசிய வாக்காளர் தினம் - 25 . 1 . 2013 வாக்காளர் உறுதிமொழி ஜனநாயகத்தின்மீது இணங்கி நடக்கும் | நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய , | நாம் , நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் , சுதந்திர மான , நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும் , மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் , மதம் , இனம் , சாதி . வகுப்பு , மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் . வலுவான நாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்றம் - ShareChat
3.4k காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post