ShareChat
click to see wallet page
மலக்குகள் மீது ஈமான் கொள்வது #ஈமான் #அல்லாஹ் மீது உறுதியான ஈமான் #ஈமான்
ஈமான் - மலக்குகள்மீது ஈமான் கொள்வது பற்றியவிளக்கம் TBTH-05 அல்லாஹ்தஆலா மலக்குமார்களை ஒளியால் படைத்துள்ளான் அவர்கள் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; உண்ணுவது குடிப்பது உறங்குவது போன்ற மனிதர்களுக்கும் மற்றும் யிரினங்களுக்கும் உரித்தான ஆசாபாசங்களை உ விட்டும் தூய்மையானவர்கள்; இவர்களின் எண்ணிக்கை அல்லாஹ் தஆலாவிற்கே தெரியும் அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உத்திரவுக்கு மீறி நிச்சயம் செயல்பட மாட்டார்கள்; இவர்களின் மூலமாக பல காரியங்கள் அல்லாஹ் தஆலாவால் செய்விக்கப்படுகிறது சிலர் வணங்குபவர்களாகவும் சிலர் மனிதர்களையும், மற்றஜீவராசிகளையும் அல்லாஹ்தஆலாவின் கட்டளைப்படி காப்பாற்றுபவர்களாகவும் மற்றும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட எல்லா [6u6u காரியங்களிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் என்பதை நான் ஈமான் கொண்டேன். qamil Bayan qamil Rladhis மலக்குகள்மீது ஈமான் கொள்வது பற்றியவிளக்கம் TBTH-05 அல்லாஹ்தஆலா மலக்குமார்களை ஒளியால் படைத்துள்ளான் அவர்கள் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; உண்ணுவது குடிப்பது உறங்குவது போன்ற மனிதர்களுக்கும் மற்றும் யிரினங்களுக்கும் உரித்தான ஆசாபாசங்களை உ விட்டும் தூய்மையானவர்கள்; இவர்களின் எண்ணிக்கை அல்லாஹ் தஆலாவிற்கே தெரியும் அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உத்திரவுக்கு மீறி நிச்சயம் செயல்பட மாட்டார்கள்; இவர்களின் மூலமாக பல காரியங்கள் அல்லாஹ் தஆலாவால் செய்விக்கப்படுகிறது சிலர் வணங்குபவர்களாகவும் சிலர் மனிதர்களையும், மற்றஜீவராசிகளையும் அல்லாஹ்தஆலாவின் கட்டளைப்படி காப்பாற்றுபவர்களாகவும் மற்றும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட எல்லா [6u6u காரியங்களிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் என்பதை நான் ஈமான் கொண்டேன். qamil Bayan qamil Rladhis - ShareChat

More like this