ShareChat
click to see wallet page
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ *_📆 20-10-25 📆_* *_திங்கட்கிழமை_* *_🇮🇳 ஐப்பசி - 03 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். வியாபாரம் சார்ந்து திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பகை விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️அஸ்வினி : உற்சாகம் பிறக்கும். ⭐️பரணி : பொறுப்புகள் கிடைக்கும். ⭐️கிருத்திகை : பயணம் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம். ⭐️கிருத்திகை : இலக்குகள் பிறக்கும். ⭐️ரோகிணி : ஒத்துழைப்பு ஏற்படும். ⭐️மிருகசீரிஷம் : குழப்பங்கள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுப காரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நன்மை கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம். ⭐️மிருகசீரிஷம் : தெளிவுகள் உண்டாகும். ⭐️திருவாதிரை : பொறுப்புகள் அதிகமாகும். ⭐️புனர்பூசம் : திருப்தி உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். வாழ்க்கைத்துணை உறவினர்களால் செலவுகள் ஏற்படும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : வெண் 💠மஞ்சள் நிறம். ⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் தென்படும். ⭐️பூசம் : செலவுகள் ஏற்படும். ⭐️ஆயில்யம் : ஈடுபாடு உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* குடும்பத்தை பற்றிய எண்ணம் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். மேன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️மகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ⭐️பூரம் : தொடர்புகள் அதிகரிக்கும். ⭐️உத்திரம் : திறமைகள் வெளிப்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். மறைமுகமான நெருக்கடியால் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️உத்திரம் : பொறுமையை கையாளவும். ⭐️அஸ்தம் : அனுசரித்து செல்லவும். ⭐️சித்திரை : ஏற்ற இறக்கம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். கனிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️சித்திரை : செலவுகள் உண்டாகும். ⭐️சுவாதி : பணிகளில் கவனம் ⭐️விசாகம் : அனுகூலம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உங்கள் மீதான வதந்திகள் மறையும். வியாபாரத்தில் புது முதலீடுகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️விசாகம் : ஆசைகள் நிறைவேறும். ⭐️அனுஷம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️கேட்டை : முதலீடுகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூக பணிகளில் மரியாதையும் உயரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும். களிப்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️மூலம் : மரியாதையும் உயரும். ⭐️பூராடம் : முன்னேற்றமான நாள். ⭐️உத்திராடம் : மாற்றம் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் மதிப்புகள் உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உருவாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பாசம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️உத்திராடம் : மதிப்புகள் உயரும். ⭐️திருவோணம் : தேவைகள் நிறைவேறும். ⭐️அவிட்டம் : மேன்மை ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பம் இல்லாத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். கனிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️அவிட்டம் : அனுசரித்து செல்லவும். ⭐️சதயம் : பொறுமை வேண்டும். ⭐️பூரட்டாதி : மாற்றம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைக்கான மதிப்புகள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். ⭐️உத்திரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும். ⭐️ரேவதி : மதிப்புகள் கிடைக்கும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*

More like this