#வீட்டு வாடகை
வாடகை வீடு புதிய விதிமுறைகள்
1) 11 மாதங்களுக்கும் மேலான எந்தவொரு வாடகை ஒப்பந்தத்திற்கும் பதிவு கட்டாயம்
2) வாடகை ஒப்பந்தம் கையெப்பமிட்ட 2 மாதங்களுக்குள் ஆன்லைனில் அல்லது பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் ₹5000 அபராதம்
3) பாதுகாப்பு அட்வான்ஸ் தொகைக்கான அதிகபட்ச வரம்பு 2 மாத வாடகை மட்டுமே
4) 5% முதல் 10% வரையிலான வரம்பிற்குள், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாடகையை அதிகரிக்க முடியும்
5) வாடகையை அதிகரிப்பதற்கு 90 நாள்களுக்கு முன்பே வீட்டு உரிமையாளர், வாடகைதாரரிடம் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும்
