ShareChat
click to see wallet page
ஆட்டோகிராஃப் படத்தில் வரும் “மனசுக்குள்ளே தாகம்” பாடலும், அதில் கோபிகா அணிந்திருக்கும் தமிழ் சொற்கள் அச்சிடப்பட்ட நீளமான புடவையின் உருவாக்கக் கதையையும் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சேரன். 🎬✨ Director Cheran shares the story behind the song “Manasukkulle Thaagam” from Autograph and the making of the long saree worn by Gopika, beautifully printed with Tamil words. 🎬✨ #🐻குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன்கள்
🐻குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன்கள் - இம்சை எரசன் வரசன் உண்மையா சொல்லபோனால் ஆட்டோகிராஃப் படத்துல பிரபுதேவா தான் நடிக்க வேண்டியது, அவருடைய வேகமான நடனத்தை மனசுல வெச்சுதான் "மனசுக்குள்ளே தாகம்" பாட்டை உருவாக்கினேன் சில காரனத்தினால அவர் நடிக்கல அதனால நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை அதனால எனக்கு ஏத்த மாதிரி அந்த பாட்டை மாத்தி அமைச்சேன் மீட்டருக்கு ஒரு 23 புடைவையில தமிழ் சொற்கள் பிரிண்ட் பண்ணி வேணும்னு கேட்டேன் அவ்வளவு பெருசா புடவை கிடைக்கவே வாய்ப்பு இல்ல இதுல உங்களுக்கு தமிழ் சொற்கள் வேறயானு என் மேனேஜர் கேட்டாரு. அப்பறமா தனியா அந்த புடவைய உருவாக்கி அந்த பாட்டை எடுத்தோம் அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பாட்டை எடுத்ததுக்கு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுது எங்க படத்தை அந்த பாட்டு எங்கயோ கொண்டு போய் சேத்துடுச்சி சிங்கப்பூர் மலேசியாவில இருந்து வரவங்க கூட பாண்டி பஜார் க்கு போய் எங்க படத்தோட புடவைய கேட்டு வாங்கிட்டு போவாங்க- இயக்குநர் சேரன் behindtalkies com BEHINDTALKIES இம்சை எரசன் வரசன் உண்மையா சொல்லபோனால் ஆட்டோகிராஃப் படத்துல பிரபுதேவா தான் நடிக்க வேண்டியது, அவருடைய வேகமான நடனத்தை மனசுல வெச்சுதான் "மனசுக்குள்ளே தாகம்" பாட்டை உருவாக்கினேன் சில காரனத்தினால அவர் நடிக்கல அதனால நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை அதனால எனக்கு ஏத்த மாதிரி அந்த பாட்டை மாத்தி அமைச்சேன் மீட்டருக்கு ஒரு 23 புடைவையில தமிழ் சொற்கள் பிரிண்ட் பண்ணி வேணும்னு கேட்டேன் அவ்வளவு பெருசா புடவை கிடைக்கவே வாய்ப்பு இல்ல இதுல உங்களுக்கு தமிழ் சொற்கள் வேறயானு என் மேனேஜர் கேட்டாரு. அப்பறமா தனியா அந்த புடவைய உருவாக்கி அந்த பாட்டை எடுத்தோம் அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பாட்டை எடுத்ததுக்கு மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுது எங்க படத்தை அந்த பாட்டு எங்கயோ கொண்டு போய் சேத்துடுச்சி சிங்கப்பூர் மலேசியாவில இருந்து வரவங்க கூட பாண்டி பஜார் க்கு போய் எங்க படத்தோட புடவைய கேட்டு வாங்கிட்டு போவாங்க- இயக்குநர் சேரன் behindtalkies com BEHINDTALKIES - ShareChat

More like this