கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளர் திரு. R.B.உதயக்குமார் MLA., அவர்களின் வழிக்காட்டுதலின்படி, வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. புரசை V.S. பாபு Ex.MLA., அவர்களின் தலைமையில், கொளத்தூர் பகுதியில் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் ஏற்பாட்டில், புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற மாபெரும் திண்ணை பிரச்சாரத்தில், கழக நிர்வாகிகளுடன் மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது....
#டெல்டா_நாயகர்
#Welcomeஎடப்பாடியார் #வடசென்னை #vsbabu #அன்னதானம்
#மக்களை_காப்போம்_தமிழகத்தை_மீட்போம்
#MGR #Amma #EPS #எடப்பாடியார் #AIADMK #வில்லிவாக்கம் #வடசென்னை #அஇஅதிமுக #ADMK #SDSS #✌️அ.தி.மு.க #🎗️உலக புற்றுநோய் தினம் #World Breast Cancer Day #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #cancer
