ShareChat
click to see wallet page
#🕋யா அல்லாஹ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாம் *தினம் தொடர் வசனம்* ┏━━━━━━━﷽━━━━━━━━┓ _அல் குர்ஆன்_` "59 வது சூரா (*அல் ஹஷ்ர்* ) 15-16 வது வசனங்கள். ┗━━━━━ •✧•➖•✧•━━━━━━┛ 06-10-2025 *திங்கள் கிழமை* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈ *இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.* *(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈┈┈•••❈ *Peace Media Network* `தமிழ்`

More like this