*காலம்*
ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு
நல்ல மாற்றத்தையும்
முயற்சித்தவர்களுக்கு
நல்ல முடிவையும்
நம்பிக்கை கொண்டவர்க்கு
நல்ல வழியையும்
நிச்சயம் தரும்
இனிய காலை வணக்கம்🌞 #🙏வணக்கம்💐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌞காலை வணக்கம்