World lung day 2025: நுரையீரல் ஆரோக்கியம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
இன்று (செப்டம்பர் 25) உலக நுரையீரல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நுரையீரல் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பாகும். அதன் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். நுரையீரலை சுத்தம் செய்து வலிமையாக வைக்கும் வழிகளை பாருங்கள்