#🎉தொடங்கிய குலசை தசரா திருவிழா🙏 😁😁😁 இந்த பதிவை பதியக்கூடிய நான் தவறான எண்ணத்தோடு பதியவில்லை இது தந்தையும் மகளும் நீங்களும் அந்த உணர்வில் மட்டும் பாருங்கள் அதிலும் இவர்கள் பெரியார் இஸ்ட்டுகள் பெரியாரை நினைத்து நீங்கள் கம்பரின் செய்யக்கூடாது நமக்கென்று ஒரு எண்ணம் இருக்கும் அல்லவா தந்தையும் மகளும் அந்த வடிவில் மட்டும் எண்ணங்கள் எண்ணி பாருங்கள் பெரியாரிஸ்டுகளுக்கு வேறு மாதிரி எண்ணம் தோன்றியிருந்தால் இந்த எடிட்டிங் கூட என்னுடையது அல்ல வேறு ஒரு நபருடையது நான் எடுத்து பதிவு செய்திருக்கிறேன் சிந்தியுங்கள் சிந்தித்து பாருங்கள் 😁😁😁
