ShareChat
click to see wallet page
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #தமிழ் அமுதம்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - எதைக் கேட்டு நீங்கள் இறைவனிடம் சென்றீர்களோ எது குறித்து இறைவனை நோக்கி உங்கள் பிராத்தனை இருந்ததோ, அதை நிறைவேற்றிக் கொடுக்க உங்கள் நம்பிக்கையையும், பிரார்த்தனையும் கைவிடாமல் தொடருங்கள். சமயத்தில் உங்களை தக்க தேடிவந்து வேண்டியதை தந்து வழிநடத்தி செல்லவே உங்களை இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் விரும்பிய தோற்றத்தில் உங்கள் கண் முன்னே தோன்றலாம் உங்கள் பக்தியை கைவிடாதீர்கள். இறைவனை சரணாகதி அடைந்து விடுங்கள். விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும் இன்பங்கள் கூடட்டும் அனைவருக்கும் சனிபகவான் மற்றும் இராகுகேது பகவான் அருளுடன் கூடிய இனிய சனிக்கிழமை காலை வணக்கங்கள் பல எதைக் கேட்டு நீங்கள் இறைவனிடம் சென்றீர்களோ எது குறித்து இறைவனை நோக்கி உங்கள் பிராத்தனை இருந்ததோ, அதை நிறைவேற்றிக் கொடுக்க உங்கள் நம்பிக்கையையும், பிரார்த்தனையும் கைவிடாமல் தொடருங்கள். சமயத்தில் உங்களை தக்க தேடிவந்து வேண்டியதை தந்து வழிநடத்தி செல்லவே உங்களை இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் விரும்பிய தோற்றத்தில் உங்கள் கண் முன்னே தோன்றலாம் உங்கள் பக்தியை கைவிடாதீர்கள். இறைவனை சரணாகதி அடைந்து விடுங்கள். விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும் இன்பங்கள் கூடட்டும் அனைவருக்கும் சனிபகவான் மற்றும் இராகுகேது பகவான் அருளுடன் கூடிய இனிய சனிக்கிழமை காலை வணக்கங்கள் பல - ShareChat

More like this