ShareChat
click to see wallet page
#🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம் அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல்குர்ஆன் : 32:27) யாரும் வேண்டாமலே, வறண்ட நிலத்திற்கே மழையை அனுப்பும் இறைவன், நீ அழைக்கும் போது உன்னை ஒருபோதும் ஏமாற்றமாட்டான். இறைவன் உனக்காக ஒன்றை நிர்ணயித்திருந்தால் அது தாமதமாகலாம் ஆனால், நிச்சயமாக அது உன்னிடம் வந்து சேரும். யாராலும் அதைத் தடுக்க முடியாது. "இறைவனிடம் நீ கேட்டது உன்னைத் தேடி வரும்."
🤲இஸ்லாமிய துஆ - لِإ ةآَملا ُقوُسَن اَنَأ اؤَرَي ملوآوف 'పష్పృి]  జజ ضزألآ  ko648};dljeU , كقيرط فرعيو الإ كل بتحيريخ نمام . اًقوسا قثو ءقلقت الف |كبرب میرکلا ليلإ قاسیلب لِإ ةآَملا ُقوُسَن اَنَأ اؤَرَي ملوآوف 'పష్పృి]  జజ ضزألآ  ko648};dljeU , كقيرط فرعيو الإ كل بتحيريخ نمام . اًقوسا قثو ءقلقت الف |كبرب میرکلا ليلإ قاسیلب - ShareChat

More like this