ShareChat
click to see wallet page
#வாழ்க்கை தத்துவம் #🤵வாழ்க்கை நிகழ்வுகள்😎 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #கவனம் #பாதுகாப்பு
வாழ்க்கை தத்துவம் - 1٩1 Lod p சில காலமாக நட்புடன் பழகும் ஒரு நண்பர் கீழே இருந்து ஒரு பேனா எடுத்தார் எனக்கு அந்த பேனாஎன் பேனா போல் இருந்தது ஆக பேனா என்னுடையது என்று கேட்க அவர் இல்லை இது என்பேனா என்று வைத்துக் கொண்டார் நானும் சரி என்று தேட சொல்லி எனது பேனாவை காணவில்லை 5 ரூபாய் பேனா போனால் போகட்டும் என்று சாப்பிட சாப்பிட்டு வந்த சென்று விட்டேன் நான் பிறகு அந்த நண்பர்உங்கள் பேனா என்றுதிருப்பிதந்தார் தான் நான் வாங்கி கொண்டாலும் அவர் மேலிந்த நல்ல எண்ணங்கள் மாறியது அவரை பொருத்தவரை விளையாட்டு ஆனால் சோர்வு ஆக இருக்கும் ஒருவரிடம் விளையாடினால் வினையா தான் முடியும் எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இல்லை ஆனால் நெருங்கிய உறவுகள் அடுத்தவர்களை காயப்படுத்தி பார்க்கும் போக்கு ஆபத்தானது 1٩1 Lod p சில காலமாக நட்புடன் பழகும் ஒரு நண்பர் கீழே இருந்து ஒரு பேனா எடுத்தார் எனக்கு அந்த பேனாஎன் பேனா போல் இருந்தது ஆக பேனா என்னுடையது என்று கேட்க அவர் இல்லை இது என்பேனா என்று வைத்துக் கொண்டார் நானும் சரி என்று தேட சொல்லி எனது பேனாவை காணவில்லை 5 ரூபாய் பேனா போனால் போகட்டும் என்று சாப்பிட சாப்பிட்டு வந்த சென்று விட்டேன் நான் பிறகு அந்த நண்பர்உங்கள் பேனா என்றுதிருப்பிதந்தார் தான் நான் வாங்கி கொண்டாலும் அவர் மேலிந்த நல்ல எண்ணங்கள் மாறியது அவரை பொருத்தவரை விளையாட்டு ஆனால் சோர்வு ஆக இருக்கும் ஒருவரிடம் விளையாடினால் வினையா தான் முடியும் எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இல்லை ஆனால் நெருங்கிய உறவுகள் அடுத்தவர்களை காயப்படுத்தி பார்க்கும் போக்கு ஆபத்தானது - ShareChat

More like this