ShareChat
click to see wallet page
வாழ்க்கை _*பிடிக்காததை முடிந்தவரை மறக்க முயலுங்கள்*_ _*"நிம்மதி" கிடைக்கும்*_ _*இரண்டுமே வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.*_ _செவி கொடுக்க மனம்_ _இல்லாதவர்களிடம்._ _குரல் கொடுத்து என்ன பயன்._ _*மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல.*_ _*தடைகளை வெற்றி கொள்ளும் வாழ்க்கை.*_ #தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு #வாழ்க்கை #வாழ்க்கை
தெரிந்து கொள்வோம் - இப்படிக்கு நிம்மதி இப்படிக்கு நிம்மதி - ShareChat

More like this