[29/09, 19:49] G R SRINIVASAN AMBATTUR: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗*
*_📆 30-09-25 📆_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_🇮🇳 புரட்டாசி - 14 🇮🇳_*
*_🔎ராசி பலன்கள்🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவங்கள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். ஆராச்சி சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம் ஆகும். களிப்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️அஸ்வினி : அனுபவங்கள் பிறக்கும்.
⭐️பரணி : மேன்மை உண்டாகும்.
⭐️கிருத்திகை : நிதானம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்த்த பொருள்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
⭐️கிருத்திகை : விட்டுக் கொடுத்து செல்லவும்.
⭐️ரோகிணி : பொருள்களில் கவனம்
⭐️மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். வர்த்தகத் துறைகளில் மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். ஆர்வம் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துகிறீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதை உருத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
⭐️புனர்பூசம் : வேறுபாடுகள் விலகும்.
⭐️பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
⭐️ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் நிதானத்தோடு செயல்படவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️மகம் : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️பூரம் : நிதானம் வேண்டும்.
⭐️உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் குறையும். உறவினர்களின் வருகை உண்டாகும். கடனை அடைப்பதற்கான சிந்தனைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் சாதகமான முடிவுகளை தரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : தாமதங்கள் குறையும்.
⭐️அஸ்தம் : லாபகரமான நாள்.
⭐️சித்திரை : நெருக்கடிகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகள் இருந்த தாமதம் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மறைமுகமான சில செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறுதி மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️சித்திரை : நம்பிக்கை பிறக்கும்.
⭐️சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
⭐️விசாகம் : முடிவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் விலகும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
⭐️விசாகம் : வேறுபாடுகள் விலகும்.
⭐️அனுஷம் : வரவுகள் மேம்படும்.
⭐️கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
தொழில் வட்டாரத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றமான சூழல்கள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒன்று இரண்டு முறை படிப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். கீர்த்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மூலம் : குழப்பமான நாள்.
⭐️பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️உத்திராடம் : சேமிப்புகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் செல்லவும். ஜாமின் செயல்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றி மறையும். மற்றவர்கள் செயல்களில் தலையிட வேண்டாம். மேல்நிலை கல்வி பாடங்களில் குழப்பமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : எதிர்ப்புகள் மறையும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடனை அடைப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மதிப்புகள் ஏற்படும். சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சதயம் : ஆதாயகரமான நாள்.
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
திறமைகளை வெளிப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மாற்றங்கள் காணப்படும். ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். போட்டி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதுமையான சூழ்நிலைகள் காணப்படும். கவலை விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️உத்திரட்டாதி : சிக்கல்கள் குறையும்.
⭐️ரேவதி : சிந்தித்து செயல்படவும்.
*┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*
[29/09, 19:49] G R SRINIVASAN AMBATTUR: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗*
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*_🪔 புரட்டாசி 🪔- 14_*
*【 30- 09 - 2025 】*
*_🌸 செவ்வாய்க்கிழமை 🌸_*
*╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝*
*🔥 அன்னை - ௐ 🪔*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
. *🪦 உடனுறை🐍*
*💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥
*☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}*
🩸 *2】அயனம்:- தட்சிணாயணம்.*
*🪵 3】ருது:~ வர்ஸ - ருது.*
*💡 4】மாதம்:~ புரட்டாசி:-*
*( கன்னி - மாஸே ).*
*🦆 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:*
*🌙 வளர் - பிறை.*
*♨️ 6】திதி:~ அஷ்டமி.*
*பிற்பகல்: 02.52 வரை, பின்பு நவமி.*
*🔥7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - அதிதி.*
*🌻8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.*
*📅 9】நாள்: ~ செவ்வாய்கிழமை.*
*{ மங்கள வாஸரம் }*
*கீழ் -நோக்கு நாள்.* ⬇️
*🌟 10】நக்ஷத்திரம்:*
*மூலம்;- அதிகாலை: 04.22 வரை, பின்பு பூராடம்.*
*🦋 11】நாம யோகம்:*
*இரவு: 11.11 வரை சோபனம், பின்பு அதிகண்டம்.*
*💎 12】அமிர்தாதி யோகம்:*
*அதிகாலை 04.22 வரை அமிர்தயோகம், பின்பு நாள் முழுவதும் சித்தயோகம்.*
*✴️ 13】கரணம்: ~ 07.30 - 09.00.*
*அதிகாலை: 02.17 வரை பத்திரை, பின்பு பிற்பகல்: 02.52 வரை பவம், பின்பு பாலவம்.*
*🦚 நல்ல நேரம்;-*
*காலை:~ 07.45 - 08.45 AM.*
*மாலை:~ 04.45 - 05.45 PM.*
*🧭 கௌரி - நல்ல நேரம்:-*
*பகல் : ~ 10.45 - 11.45 AM.*
*இரவு : ~ 07.30 - 08.30 PM.*
*🌐 ராகு காலம்:-*
*மாலை: ~ 03.00 - 04.30 PM.*
*🐃 எமகண்டம்:-*
*காலை: ~ 09.00 - 10.30 AM.*
*🪷 குளிகை:-*
*பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM.*
*☄ ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*🌅 சூரிய- உதயம்:*
*காலை: ~ 06.03 AM.*
*🌄 சூரிய - அஸ்தமனம்:*
*மாலை: ~ 05.55 PM.*
*🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*ரோகிணி.*
*🌐 ௲லம்: வடக்கு.*
*🥛பரிகாரம்: பால்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🔔 இன்றைய நன்நாளில்:_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🔱 துர்க்காஷ்டமி.*
*🏦 வங்கி அரை வருட கணக்கு முடிவு.*
*📃 சர்வதேச மொழி பெயர்ப்பு தினம்.*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
🚩 *_தின- சிறப்புக்கள் :_* 🚩
*━━━━━━━ॐ━━━━━━━*
*_🔯 சந்திராஷ்டம - ராசி:_*
*══════ॐ═══════*
*🔯 இன்றைய நாள் முழுவதும் ரிஷபம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕🔘⭕⭕🔘
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*◦•●◉✿✿◉●•◦ॐ••ॐ◦•●◉✿◉●•◦*
*🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் சுவாமி ரத உற்சவ வைபவம்.*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி கொலு வைபவத்தில் அம்பாள் வீணாபானியாக சரஸ்வதி அலங்கார திருக்கோலம்.*
*🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் திருக்கோவிலில் சுவாமி கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு.*
*🪔 தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வெண்ணெய்த்தாழி சேவை.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*🙏இன்றைய - வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🐕🦺 ஸ்ரீ பைரவரை வழிபட கர்ம வினைகள் குறையும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 கணிதம் பயில்வதற்கு சிறந்த நாள்.*
*🌟 கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.*
*🌟 முன்னோர் காரியங்களை மேற்கொள்வதற்கு நல்ல நாள்.*
*🌟 கிழங்கு வகை பயிரிடுவதற்கு உகந்த நாள்.*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்.★★★📝_*
*━━━━━━━ॐ━━━━━━━━━━*
*🔱 நவராத்திரி ஒன்பதாம் நாள் வைபவம்:-*
*□ நவமி:-*
*🔔 வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)*
*🪆 பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.*
*⚛️ கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.*
*🪷 பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.*
*🌮 நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை.*
*🎼 ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.*
*🙏 பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.*
🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢
*_☸ லக்ன- நேரம்: ♊️_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━•
*🦢 _{ திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது._}.*
*🦞 கடகம் - லக்னம்:-*
*காலை: 01.05 - 03.13 AM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*காலை: 03.14 - 05.15 AM வரை.*
*👩 கன்னி - லக்னம்:-*
*காலை: 05.16 - 07.19 AM வரை.*
*🪔 துலாம் - லக்னம்:-*
*காலை: 07.20 - 09.25 AM வரை.*
*🦂 விருச்சிகம் - லக்னம்:-*
*காலை: 09.26 - 11.36 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*பகல்: 11.37 - 01.43 PM வரை.*
*🐴 மகரம் - லக்னம்:-*
*பகல்: 01.44 - 03.38 PM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*மாலை: 03.39 - 05.21 PM வரை.*
*🐡 மீனம் - லக்னம்:-*
*மாலை: 05.22 - 07.02 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*இரவு: 07.03 - 08.47 PM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*இரவு: 08.48 - 10.49 PM வரை.*
*👫 மிதுனம் லக்னம்:-*
*இரவு: 10.50 - 01.00 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩செவ்வாய் கிழமை- ஓரை_*
*_⛲ ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*_🌄 காலை: 🔔🔔_*
6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
9-10.புதன். 💚 👈சுபம் ✅
10-11.சந்திரன்.💚👈 சுபம் ✅
11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌
*_🌞 பிற்பகல்: 🔔🔔_*
12-1.குரு. 💚 👈 சுபம் ✅
1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌
*_🌠 மாலை: 🔔🔔_*
3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
4-5.புதன். 💚 👈 சுபம் ✅
5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✅
6-7.சனி.. ❤👈 அசுபம் ❌
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல- ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #my status ## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS
