ShareChat
click to see wallet page
ஓம் #சரவணபவனே போற்றி ஓம் #சடுதியில் வருபவனே போற்றி ஓம் #சங்கடங்களை தீர்ப்பவனே போற்றி ஓம் #சங்கரன் புதல்வனே போற்றி ஓம் #சக்தி யின் மகனே போற்றி வெற்றிவேல் #முருகனுக்கு அரோஹரா வீரவேல் முருகனுக்கு அரோஹரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! வெற்றி வேல் முருகனுக்கு ஹரஹரஹோஹரா… ஓம் #சக்தி யின் மகனே போற்றி வெற்றிவேல் #முருகனுக்கு அரோஹரா வீரவேல் முருகனுக்கு அரோஹரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை வெற்றி #வேல் #முருகனுக்கு #அரோகரா!! கந்தா_போற்றி! கருணைக்கடலேபோற்றி!! நாள் என்செயும் வினைதான் என்செயும் எனைநாடிவந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும் குமரேசா்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே !! முருகா_முருகா_முருகா !!! Om Sri Muruga Un Porpaatham Saranam. GOOD Morning Friends. #🕉️ஓம் முருகா #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #murugan #Muruga
🕉️ஓம் முருகா - ShareChat
00:28

More like this