பாமகவில் இப்போது உட்கட்சி குழப்பம் வெடித்து இருக்கிறது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி தரப்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். இப்போது ஒரு தெருக்கூத்து நடக்கிறது.. அதைப் பார்த்து ரசியுங்கள் எனச் சொன்ன ராமதாஸ், பஃபூன் கூட தெருக்கூத்தில் வரும் என்று காட்டமான கருத்துகளைக் கூறினார். #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗
![📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 - 7 [][] NWS 6 CWIS அன்புமணி கூட்டம் இருக்கே! அது ஒரு பஃபூன் கூட்டம்!" கோபத்தின் உச்சத்திற்கே போன பாமக நிறுவனர் ராமதாஸ் 7 [][] NWS 6 CWIS அன்புமணி கூட்டம் இருக்கே! அது ஒரு பஃபூன் கூட்டம்!" கோபத்தின் உச்சத்திற்கே போன பாமக நிறுவனர் ராமதாஸ் - ShareChat 📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 - 7 [][] NWS 6 CWIS அன்புமணி கூட்டம் இருக்கே! அது ஒரு பஃபூன் கூட்டம்!" கோபத்தின் உச்சத்திற்கே போன பாமக நிறுவனர் ராமதாஸ் 7 [][] NWS 6 CWIS அன்புமணி கூட்டம் இருக்கே! அது ஒரு பஃபூன் கூட்டம்!" கோபத்தின் உச்சத்திற்கே போன பாமக நிறுவனர் ராமதாஸ் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_207970_338b69e3_1758909203457_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=457_sc.jpg)