ShareChat
click to see wallet page
#😊சிரிப்பும் சிந்தனையும்🤔 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
😊சிரிப்பும் சிந்தனையும்🤔 - சர்வேகல்லில்தீபம் ஏற்றசொல்கிறார்கள்! செய்திகள் FIIFPO NEWS UPDATE சர்வே கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள்! திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் இப்போது பிரச்சனை கிளப்புவது பாஜகர- ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி தான் கோயில் மரபுக்கும், ஆகம விதிகளுக்கும் சம்பந்தமில்லாத மலையின் பின்புறத்தில் உள்ள ஒரு சர்வே இது கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள் முற்றிலும் தவறான கோரிக்கை அந்தக் கல் தியோடலைட் ஸ்டோன் எனப்படும் சர்வே அடையாளக் கல் அதற்கு கோயில் வழிபாட்டு மரபுடன் எந்த தொடர்பும் இல்லை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி! சர்வேகல்லில்தீபம் ஏற்றசொல்கிறார்கள்! செய்திகள் FIIFPO NEWS UPDATE சர்வே கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள்! திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் இப்போது பிரச்சனை கிளப்புவது பாஜகர- ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி தான் கோயில் மரபுக்கும், ஆகம விதிகளுக்கும் சம்பந்தமில்லாத மலையின் பின்புறத்தில் உள்ள ஒரு சர்வே இது கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள் முற்றிலும் தவறான கோரிக்கை அந்தக் கல் தியோடலைட் ஸ்டோன் எனப்படும் சர்வே அடையாளக் கல் அதற்கு கோயில் வழிபாட்டு மரபுடன் எந்த தொடர்பும் இல்லை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி! - ShareChat

More like this